by Vignesh Perumal on | 2025-03-30 01:26 PM
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் வானில் வட்டமடித்து அவசரமாக விமான தரையிறக்கம் செய்யப்பட்டது. பெரும் விபத்தில் இருந்து விமானியின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 102 பயணிகள் உயிர் தப்பித்துள்ளனர்.
மேலும் அந்த விமானம் உடனடியாக தூத்துக்குடி செல்ல இருந்த நிலையில் அதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!