by Vignesh Perumal on | 2025-03-30 06:13 AM
இன்று சனிக்கிழமை அருள்மிகு ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி சமேத ஸ்ரீ பத்மாவதி தாயார் அருளால் ராஜ வம்சத்தின் செல்வ சீமான் ஆகிய தாங்கள் மற்றும் தங்கள் தலைமுறையினர் மகிழ்வின் அம்சத்துடன் குறைவில்லா செல்வம்பெற்று, சகல ஐஸ்வர்யத்துடன் கூடிய குபேர சம்பத்துடன் பெருஞ்செல்வந்தர்களாக சமுதாயத்தில் உயர்வான அந்தஸ்தில் பெரும் புகழோடு வளமுடன் கோடான கோடி ஆண்டு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நல்ல உடல் வலிமையுடன் சீரும் சிறப்போடு பேரும் புகழும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டுகிறேன்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!