by Muthukamatchi on | 2025-03-29 09:37 PM
தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு குத்தி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கின் பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவர் மீது பி.சி பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வந்தது.தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. பாஸ்கரன் தலைமையில், பி.சிபட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நாட்சிமுத்து உதவியுடன் இவ் வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகள் பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பு வழக்கினார்.
ஆண்டிபட்டி தாலுகா,தேனிமாவட்டம்,நிருபர்.மீனாட்சி சுந்தர்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!