by Muthukamatchi on | 2025-03-28 08:47 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி சேர்ந்த போலீஸ்காரர் முத்துக்குமார் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று மதுபான கடை அருகே அவரை கும்பல் கல்லால் அடித்துக் கொன்றது. சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இன்று அதிமுக எம்எல்ஏக்கள் சம்பவம் குறித்து சட்டசபையில் பெரும் அமலில் ஈடுபட்டனர். இந்நிலையில்குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் வருசநாடு பகுதியில் மூன்று மாவட்ட எஸ்பி மற்றும் ஆறு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகா நிருபர் மீனாட்சிசுந்தர்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!