விருதாச்சலம் எஸ் பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டி எஸ் பி பார்த்திபன் வழிகாட்டுதலின்படி விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் அனுமதி இல்லாமல் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை வீட்டில் வைத்து விற்ற குற்றத்திற்காக பெண்ணாடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்த ராஜேந்திரன் மகன் ரவிக்குமார் 42 என்பவர் ஏழுமலையான் நகரில் தனி வீடு ஒன்று வாடகை எடுத்து அதில் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி க்கு கிடைத்த தகவலின் படி போலீசார் ரோந்து சென்று அவரிடம் இருந்து பாண்டிச்சேரி மதுபாடல்களான Corrier nepolian 750 ml - 17 பாட்டில்கள் Old Admiral 180 ml - 105 (pouch) மொத்தம் 122 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அவர் மீது 28/2025 u/s 4(1)(c), 4(1)(A) TNP ACT வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.