by Vignesh Perumal on | 2025-03-26 03:04 PM
கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான உரிய பதில்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர் இரயில்வே பாலம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.“சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினருக்கேற்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஏ.வ. வேலு உரையாற்றினார் அதில் கூறியுள்ளதாவது: "கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை" என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!