by Muthukamatchi on | 2025-03-25 09:08 PM
வடமதுரை அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் திண்டுக்கல் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளை கடந்து 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த அழகாபுரியை சேர்ந்த ரங்கநாதன் மற்றும் இவருடைய சகோதரர் கருப்பசாமி ஆகிய 2 பேரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!