by Muthukamatchi on | 2025-03-24 08:27 PM
சினிமா பட பாணியில் அதிரடி காட்டிய பழனி காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் அவர்கள் உத்தரவின் பேரில் பழனி காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் அறிவுரையின் பேரில்
பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான 60 மேற்பட்ட காவலர்கள் பழனி பேருந்து நிலையத்தில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, புகையிலை குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் நோக்கத்தோடு தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் இச்செயல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!