by Muthukamatchi on | 2025-03-23 06:30 PM
மதுரையில் வீ.கே.குருசாமி சகோதரி மகன் காளிஸ்வரன் கொலை சம்பவம் - குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு முன்னாள் திமுக மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான காளிஸ்வரன் என்ற கிளாமர்காளி மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெங்கலமூர்த்தி்நகர் பகுதியில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை - உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை - அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளைகாளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என VK குருசாமி தரப்பினர் சந்தேகப்படுவதால் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு - மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்
பாலகிருஷ்ணன் மதுரை