by Muthukamatchi on | 2025-03-23 12:36 PM
தேனி மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்,GST பில்லுடன் கனிமங்களை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு TRANSIT PASS கேட்டு லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை தடுக்க வேண்டியும்,உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்ப பெற்று பழைய விலைக்கே கிரஷர்களில் M.Sand, P.Sand வழங்கவும்,கட்டாயம் கனிமங்களை ஏற்றிச்செல்லுகிற லாரிகளுக்கு கட்டணமில்லா TRANSIT PASS வழங்க வேண்டியும்,
தமிழகத்தில் உற்பத்தி ஆகும் கனிமபொருட்களை அண்டைமாநிலக்களுக்கு அதிகமாகவும் தமிழகத்திற்கும் குறைவாகவும் தருகிறர்க்கள்அதை தடுக்க வலியுறுத்தியும்,கிரஷர் உரிமையாளர்களின் சொந்த லாரிகளிலேயே பயனாளிகளுக்கு கனிமங்களை எடுத்துச் செல்வதை தடுக்க வலியுறுத்தியும், நாளை 24/03/2025 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் மனு அளிக்க உள்ளனர்.அதுசமயம் தேனி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.செல்ல.இராசாமணி B.Com,BL.,தலைவர் -தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!