அரசியல்
DMK
நீர் மோர் பந்தல் திறப்பு...!!!?
by Muthukamatchi on |
2025-03-23 11:17 AM
Share:
Link copied to clipboard!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியம், வாகரை ஊராட்சியில் இன்று அமைச்சர் சக்கரபாணி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்
மோகன் கணேஷ் திண்டுக்கல்.