மூலவர்: பிரசன்ன வரதராஜ பெருமாள் (விஷ்ணு) பெருந்தேவி மகாலட்சுமி
கட்டப்பட்ட நாள்: துவாபர யுகம்
அமைத்தவர்: அருச்சுனன், பிற்காலச் சோழர், கிருஷ்ணதேவராயர், போசளர், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள்.
விளக்கம் : தொகு சூளகிரி மலை திரிசூலத்தின் வடிவில் இருப்பதால் இந்த ஊர்சூளகிரி (சூலகிரி) என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு: இக்கோவிலில் வரதராஜ பெருமாள் மேற்கு பார்த்துள்ளார். பெருந்தேவி மகாலட்சுமி தாயார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உத்தராயண காலத்தில் (தை - ஆடி) சூரிய அஸ்தமனத்தின் போது சூரியக் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுகிறது.
விழா: ஒவ்வொரு ஆண்டும் மே 21, வரதராஜ பெருமாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் கல்யாண உற்சவம் போன்றவை அச்சமயத்தில் கோவிலில் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியின்போது கருடசேவை வெகு விமரிசையாக நடைபெறும்.