by yogabalajee on | 2025-03-22 05:44 PM
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேனி மாவ ட்டம் சில்வார் பட்டி ஊராட்சியில் உதவி திட்ட அலுவலர் விஜய சந்திரிகா தலைமையில் ஓட்டுமொத்த சுகாதாரப்பணிகள், நெகிழிசேகரம், அங்கன்வாடி கழிவறை, மரக்கன்று நடுதல், மீண்டும் மஞ்சப் பை இயக்கம், PMAY வீடுகளில் மரம் நடுதல் போன்றவற்றை செயல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதில் பெரியகுளம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் சக்திவேல் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், மற்றும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!