by Muthukamatchi on | 2025-03-21 08:55 PM
திண்டுக்கல் அருகே உடைந்த பீர் பாட்டிலை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது.திண்டுக்கல்லை சேர்ந்த பாலன் என்பவர் சிறுமலை பிரிவு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துகாமாட்சி, பொன்னுமாந்துறையை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், நல்லாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (எ) பொசு பொசு பாலு ஆகிய 3 பேரும் பாலனிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலைமிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!