by Muthukamatchi on | 2025-03-21 08:31 PM
திண்டுக்கல்லில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது.
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது குமரன் திருநகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த கிழக்கு YMR-பட்டியை சேர்ந்த முருகேஸ்வரன் மகன் விக்னேஸ்வரன்(29), குமரன் திருநகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் தனசேகர்(29) ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்த போது அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!