by Satheesh on | 2025-03-21 04:21 PM
தேனி : இன்று 21.03.2025 சர்வதேச வன நாளை முன்னிட்டு மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின்படி ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பாக வனச்சரகர் அருள்குமார் தலைமையில் , S.K.A.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வனத்தின் சிறப்புகள் பற்றியும், வனச்சூழல் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மர வடிவம் அமைத்தும், மரக்கன்றுகளை நட்டும் சிறப்பித்தனர். ஆண்டிபட்டி வனத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!