by yogabalajee on | 2025-03-21 02:09 PM
அரசின் வேலை வாய்ப்புக்காக படித்து வேலைக்காக காத்திருக்கின்ற இளைஞர்கள் பல்வேறு கனவுகளோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் அரசு அறிவித்த போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பப்ப விண்ணப்பங்களை அனுப்ப இன்று மதியம் ஒரு மணி முதல் அப்ளை செய்யலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் படித்த இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று வெப்சைட்டை ஓபன் செய்து பார்த்தபோது நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இரண்டுக்கும் லைசென்ஸ் வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்று ஆர்வத்தோடு இருந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!