| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

நாளை முதல் அரசு ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...!!!!

by Muthukamatchi on | 2025-03-20 01:57 PM

Share:


நாளை  முதல் அரசு ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...!!!!

ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.இன்று (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்3274                                                     
வயது வரம்பு24 முதல் 40 ஆண்டுகள் வரை
கல்வித் தகுதிகுறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு (மெட்ரிக்) தேர்ச்சி + தமிழ் மொழி + கனரக போக்குவரத்து ஓட்டுநர் உரிமம் + 18 மாத அனுபவம்.
தேர்வு செயல்முறை                                                                                          
  1. எழுத்துத் தேர்வு,
  2. நடைமுறைத் தேர்வு,
  3. நேர்காணல்
தொடக்க தேதி 21/03/2025
முடிவுத் தேதி

21/04/2025

அப்ளிகேஷன் லிங்க் - www.arasubus.tn.gov.in


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment