by admin on | 2026-04-06 07:39 PM
6 4 2026 இன்று பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஊழியர் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ சக்திவேல் அவர்களுக்கு வெற்றிச் சின்னம் பானை சின்னத்தில் வடுகபட்டி பேரூராட்சியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சிகள் வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமையில் முன்னிலை விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் மூ ஆண்டவர் மக்கள் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சுந்தரவடிவேல் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஐயப்பன் தேசிய முற்போக்கு திராவிட கழக பேரூர்
செயலாளர் விடுதலை சிறுத்தை பேரூராட்சி செயலாளர் கார்த்திக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் அனைத்துக் கட்சி வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் ஆற்றல் மிக்க திராவிட முன்னேற்றக் கழக பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்ணன் எல் எம் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அண்ணன் அவர்கள் இங்கு வந்துள்ள அனைத்து பொறுப்பாளர்களும் தங்கள் பகுதிக்குள் வெற்றி சின்னம் பானை சின்னத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் ஒவ்வொரு வார்டுகளிலும் பெண்களிடம் ஆண்களிடம் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் திராவிட முன்னேற்றக் கழக 5 ஆண்டு சாதனைகளையும் நமது ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் என்னென்ன சாதனைகளை செய்கிறோம் என்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் நமக்கு கிடைத்து இருக்கின்ற வேட்பாளர் நல்ல மனிதர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் பாசமானவர் பண்பானவர் எளிமையானவர் அவர்களுக்கு நமது கூட்டணி வெற்றி வேட்பாளர் பெ சக்திவேல் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆசி பெற்ற சின்னம் பானை சின்னத்திற்கு வடுகபட்டி பேரூராட்சியில் அதிக வாக்குகளை பெற்றுத் தர வேண்டும் என அழைத்து வார்டு செயலாளருக்கும் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுகின்றேன் அனைவரும் இன்று தங்களுடைய பணிகளை செய்ய வேண்டும் பானை சின்னத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் அண்ணன் சக்திவேல் அவர்களே சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் அனைவரும் அயராது பாடு பட வேண்டும் மக்களிடம் பானை சின்னத்தை கொண்டு செல்ல வேண்டும் அவரவர் வார்டுகளில் அதிகப்படியான ஓட்டுகளை பெற்றுத் தந்து வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எடுத்துரைத்தார் ஒன்றிய செயலாளர் இப்பொழுதே வடுகபட்டியில் தேர்தல் பணி தொடங்கப்பட்டது மக்களை சந்திக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது நன்றி
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !