by satheesh on | 2026-04-06 04:58 PM
அடிப்படை வசதி மறுப்பு -விவசாயிகள், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு! வருசநாடு அருகே போராட்டம்!!
கடமலைமயிலை ஒன் றியம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சி யில் உள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக் கள் நீண்டகாலமாக தங்களது பகுதியில் அடிப்படை வச திகள் செய்து தரப்படாத தைக் கண்டித்து நடைபெ றவுள்ள சட் தேர்த ை சட்டமன்றத் புறக்கணிப்பதாக கிராமங் களில் சுவரொட்டிகள் ஒட் டியுள்ளனர். மேலும் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வ ரு கின் ற ன ர் . சுவரொட்டிகளில் பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வருசநாடு முதல் முதல் வாலிப்பாறை வரையி லான முக்கிய சாலை சீர அமைத்து கொடுக்கப்பட மைக்கப்படவில்லை, 28 கிராமங்களுக்கும் இணைப்புச் சாலைகள் வில்லை, தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படவில்லை. வீடுகளைப் பராமரிக்க வும், விவசாயம் செய்ய வும் வனத்துறையினரின் நெருக்கடி அதிகரித்து வரு கிராமங்களில் பட்ட பட்டாக்கள் வழங் கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். விவ சாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள தாகவும், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக் குக்கூட செல்லவழியின்றி அவதிப்படுவதால், தமிழக விவசாயிகள் பாதுக காப்பு சங்கத்துடன் இணைந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்தலைப் புறக்கணிப்பதாக பொது மக்கள்தெரிவித்துள்ளனர்..
செய்தியாளர் : மீனாட்சி சுந்தர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !