| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

ஆம்புலன்ஸ்க்கு மாலை மரியாதை செய்த மலைவாழ் மக்கள்...!!!!!

by Muthukamatchi on | 2025-03-17 05:10 PM

Share:


ஆம்புலன்ஸ்க்கு மாலை மரியாதை செய்த மலைவாழ் மக்கள்...!!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கீழ்மலை கிராமமான பாச்சலூர் கிராமத்திற்கு சென்ற 108  ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மாலை மரியாதை செலுத்தி வரவேற்ற பழங்குடியின பெண்கள் வரவேற்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மோ கன் கணேஷ் திண்டுக்கல்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment