| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

வங்கியில் கொள்ளை முயற்சி....??? கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்....??

by Muthukamatchi on | 2025-03-17 03:32 PM

Share:


வங்கியில் கொள்ளை முயற்சி....??? கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்....??

அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி. வங்கி அலாரம் ஒலித்தததால் ( 3 பேர் கொண்ட ) கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். இச்சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் விசாரித்து வருகின்றனர். 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment