| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு ;

by Satheesh on | 2025-03-17 06:33 AM

Share:


மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு ;

மதுரை :   அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.| மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன், M.Com படித்து விட்டு சீனாவில் வேலையில் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர்,  ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுமுட்டி உயிரிழந்துள்ளார்.

நிருபர் : N.சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment