by Muthukamatchi on | 2025-03-13 07:58 PM
மூன்று பேருக்கு கத்திக்குத்து வேடசந்தூரில் பரபரப்பு......திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் காளணம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜா, மற்றும் அவரது தம்பி, கருப்ப தேவனூரைச் சேர்ந்த ராஜா ஆகிய மூன்று பேருக்கு கத்திக்குத்து.வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் விசாரித்து வருகின்றனர்.