by Satheesh on | 2025-03-13 07:46 PM
கேரள : இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற K S R T C பேருந்து விபத்துக்குள்ளானது. இரும்புபாலம் நகருக்கு முன்பாக சேரைப்பாலம் என்ற இடத்தில் வளைவில் திரும்ப முற்பட்ட போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி முதிரபுழையாற்றின் ஒரு பகுதியில் கவிழ்ந்தது.
டிரைவர் மற்றும் 2 பயணிகள் லேசான காயங்களுடன் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!