by admin on | 2025-03-13 02:44 PM
திண்டுக்கல் பித்தளைப்பட்டி பிரிவில் மேம்பாலம் அமைக்க கோரி பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
மனுவை வாங்க வராமல் காக்க வைத்த ஆட்சியரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும் திண்டுக்கல் ஆட்சியர் வரும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆட்சியருக்கு எதிராக திரும்பிய போராட்டம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது