by Satheesh on | 2025-03-13 11:38 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பேராசிரியர்கள் சுபத்ரா செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.