by Muthukamatchi on | 2025-03-12 09:59 PM
திண்டுக்கல் என்.எஸ்.நகரில் இன்று மாலை தெரு நாய் கடித்து மூன்று வயது ஆண் குழந்தை படுகாயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. குழந்தையை கடித்த அதே நாய் மீண்டும் இரண்டு பெரியவர்களையும் கடித்தது குறிப்பிடத்தக்கது.