by Muthukamatchi on | 2025-03-12 06:20 PM
மதுரை மாவட்டம் கலால் துறை சார்பாக கள்ளச்சாரை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கோரிப்பாளையம் தமுக்கம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி கரிசல் கலைக்குழு மூலம் நடைபெற்றது