by Muthukamatchi on | 2025-03-12 06:13 PM
மதுரையில் மார்ச் 22 அன்று தனித்து வாழும் பெண்கள் செயல்பாட்டு கூட்டமைப்பின் சார்பாக நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழைதமிழ்நாடு அனைத்து பத்திரிகையாளர் மன்றம் ஆல் இந்தியா பிரஸ் வெல்ஃபேர் அசோசியேசன் மதுரை பத்திரிகையாளர் மன்றம் மதுரை செய்தியாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சந்தித்து வழங்கப்பட்டது.செய்தி சேகரிக்க மதுரை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அவர்களை மாநாட்டு குழுவினர் P. முருகேசன் ஜான் K. திருநாவுக்கரசு மேரி மாக்ஸி விக்டோரியா ஏசுராணி ஆகியோர் சந்தித்தனர்.