by admin on | 2025-03-12 01:23 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து பதிவறை எழுத்தருக்கான அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது