by Muthukamatchi on | 2025-03-12 12:28 PM
திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செம்பட்டி வத்தலகுண்டு இடையே உள்ள டோல்கேட் இன்று பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நான்கு வழி சாலை அமைக்காமல் டோல்கேட் செயல்பாட்டிற்கு வரக்கூடாது என்று கூறி முற்றுகையிட்டு டோல்கேட் டை அடித்து நொறுக்கினர்.