by Muthukamatchi on | 2025-03-12 10:36 AM
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை யில் -வத்தலக்குண்டு - செம்பட்டி இடையே உள்ள டோல்கேட் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது..நாளை முதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.