by Muthukamatchi on | 2025-03-12 06:06 AM
இன்றைய கோபுர தரிசனம்ஃ!!!!
அருள்மிகு சோமநாதசுவாமி கோவில்சி வகங்கைகீழரதவீதி, மானமதுரை, மானமதுரை வட்டம்ஏற்றம்:94 m (308 அடி)மூலவர்:சோமநாத சுவாமிதாயார்:ஆனந்தவள்ளி அம்மன்சிறப்புத் திருவிழாக்கள்8ம் திருநாள் மற்றும் 9ம் திருநாள்கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டுஇக்கோயிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவள்ளி அம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திராள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.