by Muthukamatchi on | 2025-03-11 09:10 PM
திண்டுக்கல் அருகே உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்தனர்.திண்டுக்கல்லை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிறுமலை பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறு மலையை சேர்ந்த சின்னகருப்பு மகன் அய்யனார், பொன்னுமாந்துரையை சேர்ந்த குமரேசன் மகன் பிரபு ஆகிய 2 பேர் உடைந்த பீர்பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பழனிச்சாமி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்ததாகதாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.