by Muthukamatchi on | 2025-03-11 06:11 PM
திண்டுக்கல் மாவட்டத்திற்குள் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நிலையில் இன்று மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் மற்றும் பழநியில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்இந்த சோதனையின் போது வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா?கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.