by Muthukamatchi on | 2025-03-10 08:27 PM
கல்லூரி மாணவி கடத்தல் - தனிப்படைகள் அமைப்பு. கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவியை வேனில் னில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இச்ச சம்பவம் தொடர்பாக எஸ்.பி. உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.