by Muthukamatchi on | 2025-03-10 02:56 PM
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11 ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டுபேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்தை வழிமறித்து ஏறிய 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்படுகாயம் அடைந்த மாணவன் தேவேந்திரன் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.