by Satheesh on | 2025-03-09 02:09 PM
தேனி : பெரியகுளம் NHP 3 நெடுஞ்சாலை வாகன போலீசார், ரோந்து சென்றனர். அப்பொழுது, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், பழைய R T O ஆபீஸ் அருகில், வழி தவறி வந்த 2 காட்டுப்பன்றிகள் மற்றும் அதன் 9 குட்டிகளும் ரோட்டில் இறந்து கிடந்தன. அவைகள், சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம்? என கூறப்படுகிறது. ரோந்து வாகன சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலைப் பெற்ற தேவதானப்பட்டி வனத்துறையினர் காட்டுப் பன்றிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்று, இறப்பு குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!