by Muthukamatchi on | 2025-03-08 09:03 PM
உலகம் முழுவதும் மகளிர் தினத்தை போற்றும் வகையில் கொண்டாடி வருகின்ற இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கஞ்சா, மது போதை, பொருட்களை அருந்திவிட்டு பெண்களை இழிவாக பேசிய நபரை ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்ட பெண்ணை அசிங்கமா பேசி அவர்களின் பெற்றோர்களை அடித்து துரத்தி நொறுக்கியசம்பவம் பெறும் அசிங்கத்தை ஏற்படுத்தி உள்ளது .தேனி மாவட்டம் கம்பம் கேகே பட்டி அவுட்டரில் கடந்த ' மார்ச் 5ஆம் தேதி நான் நடந்து சென்ற அங்கு மது கஞ்சா குடித்துவிட்டு பெண்களை அசிங்கமாக பேசிய நபர் ஏன் இப்படி பேசுகிறாய்?? என்று கேட்ட என்னை அசிங்கமாக பேசினார்கள் . நான் அங்கிருந்து நகர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் விட்டேன். என்னை மிரட்டி அவர்கள் அங்கும் வந்து மிரட்டும் தோரணை அசிங்கமா பேசினார்கள் நான் பயந்து வீட்டிற்கு சென்று விட்டேன். வீட்டில் உள்ள என் பாட்டி என் அத்தையிடம் நடந்த நிகழ்வுகளை கூறினேன். நமக்குத் தெரிந்த பையன் தானே நேரில் சென்று பேசும் என்ற நானும் என் அத்தை பாட்டி அங்கு சென்றோம். ஆனால் அவர்கள் என்னையும் என்னோடு வந்த என் அத்தை பார்ட்டியும் உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் அடித்து ரத்த காயம் ஏற்படுத்தினார்கள். நாங்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டோம். போது ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எங்களிடம் விசாரணை செய்தார்கள். வழக்கு பதிவு செய்தார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. தேனி எஸ் பி சிவப்பிரசாத் அவர்கள் உரிய விசாரணை செய்து தேனி மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும் .
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!