by satheesh on | 2025-03-07 03:20 PM
பணிக்கு வரத் தயாராக உள்ளேன்' எனும் கடிதத்துடன் வரும் சாம்சங் தொழிலாளர்கள் :
தொழிலாளர்களை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு தொழிற்சங்க தொழிலாளர்கள் இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தினர் ஆகியோர் தொழிலாளர் நல ஆணையத்தின் முன்பாக 10 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், பணிக்கு வரத் தயாராக உள்ளேன் எனும் கடிதத்துடன் தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.தொழிற்சாலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போட்டி கடிதத்துடன் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்:
சாம்சங் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கொழிற்சங்க ஊழியர்கள் தொடர் போராட்டம். இனி போராட மாட்டோம் உள்ளிட்ட நிபந்தனைகளை உள்ள்டக்கிய கடிதத்தில் கையெழுத்திட வலியுறுத்தும் நிர்வாகம்.
சாம்சங் நிர்வாகத்தின் நிபந்தனை கடிதத்தில் கையெழுத்திட மறுத்து போட்டி கடிதத்துடன் வந்த ஊழியர்கள்.
மேலும் விபரங்களுக்கு லிங்கை ஓபன் செய்து பாருங்கள்
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!