by Muthukamatchi on | 2025-03-06 09:41 PM
மண்டகப்படி சாமி ஊர்வலத்திற்காகரமலான் மாத சிறப்பு தொழுகையை | முன்கூட்டியே முடிக்கும் இஸ்லாமியர்கள்தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாசி மக தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுவதை ஒட்டி ரமலான் மாத சிறப்பு தொழுகையை 1 மணி நேரம் முன்னதாக முஸ்லீம்கள் முடிப்பது சமூக நல்லிணக்க நெகிழ்ச் சியை ஏற்படுத்தி உள்ளது உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் -ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரே தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நகரில் வசிக்கும் அனைத்து இந்து சமுதாய மக்களின் மண்ட கப்படி திருவிழா 1ம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக சுவாமி அலங்காரம் செய்யப்பட்டுஊர்வலமாக இரவு நேரங்க ளில் நான்குரத வீதிகளின் வழியே கொண்டு வரப்ப டுகிறது. இதில் இஸ்லாமி யர்கள் அதிகம் வசிக்கக்கூ டிய இடங்களில் ஒன்றாக கோட்டை மேட்டு தெரு உள்ளதுஇங்குள்ள பள்ளிவாச லிலரமலான் மாத சிறப்பு தொழுகையான தராவிஹ் என்னும் இரவு நேர தொழு கையை வழக்கமாக இரவு 8:45 அல்லது 9 மணிக்கு தொடங்கி இரவு 10.30 அல்லது 11 மணி வரை தொழுவது வழக்கம். ஆனால் சமூக நல்லிணக் கத்திற்கு எடுத்துக்காட் டாகவும், இந்து சமுதாய மக்கள் மண்டகப்படி உற்சாகத்துடன் செல்வ தற்கு வசதியாகவும் இரவு 8:15 மணிக்கு தொடங்கிஇரவு 9.30 அல்லது 9:40 மணிக்கே தொழுகையை முடிக்க முடிவு செய்துள்ள னர்.ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொழுகையை முடிக்க உள்ளனர் பெரும்பாலும் சாமி ஊர்வலம் மண்ட கப்படி விழா. இரவு 10 மணிக்கு மேல் வருகிறது. இது நான்கு ரத வீதிகள் வழியாக இல்லாமிய பள் ளிவாசல் களையும் கடந்து செல்கிறது. கோயில் திரு விழாவை முன்னிட்டு ரம் லான் மாத சிறப்பு தொழு கையை இஸ்லாமியர்கள் ஒரு மணி நேரம் முன்ன தாக முடிக்க உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. TVமதநல்லிணக்திஃற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.