by satheesh on | 2025-03-06 02:59 PM
கன்னியாகுமரி : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் யானை மீது சந்தனம் மற்றும் களபம் பவனி கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்ட கோயிலுக்கு சந்தன கூட பவனி வரும் யானைகளின் உரிமம் கடந்த இரண்டு வருடமாக வனத்துறையிடமிருந்து. புதுப்பிக்கப்படவில்லை என கூறி, யானை பவனிக்கு அனுமதி அளிக்கவில்லை. மண்டைக்காடு கொத்தனார் விளை முத்து சிவன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் குதிரை மீது சந்தனக்குடம் கொண்டு வந்தனர்.
மேலும் விபரங்களுக்கு லிங்கை ஓபன் செய்து பாருங்கள்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!