by Muthukamatchi on | 2025-03-06 12:23 PM
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆண்டிபட்டி நகர பாரதியஜனதா கட்சி சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றதுஆண்டிப்பட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகரத்த்தலைவர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார்தேனிமாவட்ட பிரச்சாரஅணி தலைவர் கண்ணன் , நகர பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்மாநில நெசவாளர் அணி தலைவர் கணேசன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்நிகழ்ச்சிகள் மதுரை தேனி சாலையில் சென்ற பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டதுமேலும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டதுஇந்த நிகழ்வில் ஆண்டிபட்டி நகர பாரதியஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்நகரத் துணைத்தலைவர் நீலமணி நன்றி கூறினார்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!