by admin on | 2025-03-04 10:14 PM
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா த்ரில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 சாம்பியன்ஷிப் பைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியில் அட்டகாசமாக விளையாடிய கிங் கோலி 84 ரன்கள் விளாசி அசத்தினார்.
இணை ஆசிரியர்: N.சதீஷ் குமார் பெரியகுளம். தேனி.