by admin on | 2025-03-02 07:38 PM
கருவில் உள்ள பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொடூர கொலை செய்த காலங்கள் மாறி பெண் குழந்தைகளை தாயாகவும் தெய்வமாகவும் வரவேற்று போற்றும் உலகம் மாறி உள்ளது. இந்நிலையில் கருவில் இருப்பது ஆணா???? பெண்ணா??? என ஸ்கேன் மூலம் பார்த்து கூடுதல் தொகைகளை வசூல் செய்து கொண்டு கொள்ளை லாபம் அடித்த மருத்துவமனைகளை மூட உத்தரவு....!!!!சேலத்தில் கருவில் உள்ளகுழந்தையின் பாலினத்த கூறிவந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவு...????மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் மருத்துவமனைகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!