by admin on | 2025-02-28 06:09 PM
தேனி மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு பயிற்சியை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடத்தப்பட்டது. அவற்றில் கம்பம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் 28.02.2025 காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வினோதினி, நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உத்தமபாளையம் குடிமை பொருள் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்