by admin on | 2025-02-28 04:47 PM
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 28- ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குணசேகரன், தாண்டிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பால்ஜெயசீலன்,சின்னாளப்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்.நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.