by admin on | 2025-02-28 01:47 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டி ' "இரா' இ- சேவை மையத்தில் 24 மணி நேரமும் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் அட்டை மூலம் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, 100 நாள் வேலை திட்ட பணம் ஆகியவை ஆதார் மூலம் உடனுக்குடன் வழங்கப்படும். நீங்கள் விரும்பினால் ஏடிஎம் கார்டு மற்றும் ஆதார் அட்டை மூலம் உங்கள் வீடுகளுக்கே நேரில் வந்து பணம் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் அரசு தொடர்பான அனைத்து பணிகளும் நீங்கள் மேற்கொள்வதற்கு சில்வா பட்டி, ஜெயமங்களம் டி. வாடிப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, நல்ல கருப்பன்பட்டி, கதிரப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி, தேனி செல்ல வேண்டிய அவசியம் இல்லை . மேலும் மின் கட்டணம் செலுத்துவதற்கும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்து கொள்வதற்கும் நீங்கள் அலைய வேண்டாம் . சில்வார்பட்டிக்கு வாருங்கள்!!!!
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9842337244