by admin on | 2025-02-27 11:49 AM
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் அதிரடி உத்தரவு பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமை காவலர் கிருஷ்ணராஜ் முதல் நிலை காவலர் சிவராஜ் ஆகியோர் குந்தா மேடு சோதனை சாவடியில் போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் பை சைக்கிள் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்தபோது பையில் சுமார் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா கடத்தி வந்த எதிரிகள் கார்த்திகேயன் ஈச்சங்காடு பாகூர் புதுவை மாநிலம் குமரேசன் மாரியம்மன் கோவில் தெரு , இச்சங்காடு பாபு இருவரையும் கைது செய்தனர் காவல் ஆய்வாளர் பாலாஜி மேல்விசாரணை மேற்கொண்டது விழுப்புரம் மாவட்டம் இரண்டு நபர்களிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததாக கொடுத்து வாக்குமூலத்தின் பேரில் ஜெகநாதன் கூட்டேரிப்பட்டு பிரவீன் குமார் மயிலும் மெயின் ரோடு வானூர் விழுப்புரம் ஆகியோர்களை கைது செய்து குற்றவாளிகளிடமிருந்து சுமார் 2 கிலோ பஞ்சாப் பறிமுதல் செய்யப்பட்டு கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய டூவீலர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற கஞ்சா குற்றவாளிகளை பிடித்த போலீசாரே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.